Meaning : பொழுது விடியும்போது தோன்றும் வெளிச்சம்
Example :
அவன் காலை வேளையில் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
Synonyms : காலை, கோழி கூவல், சூரிய உதயம், விடியற்காலை, விடியல், வைகறை
Translation in other languages :
The first light of day.
We got up before dawn.