Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பொறி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பொறி   பெயர்ச்சொல்

Meaning : எலியைப் பிடிப்பதற்கோ கொல்லுவதற்கோ மரத்தாலும் கம்பியாலும் ஆன அமைப்பு.

Example : எலிப்பொறியில் ஒரு பெரிய எலி மாட்டிக்கொண்டது

Synonyms : எலிப்பொறி, எலிவலை


Translation in other languages :

चूहों को फँसाने का एक प्रकार का पिंजरा।

चूहेदानी में एक मोटा चूहा फँस गया है।
चूहादान, चूहेदान, चूहेदानी, मूसदान, मूसदानी

A trap for catching mice.

mousetrap

Meaning : விலங்குகளையோ, பறவிகளையோ பிடிப்பதற்கு பயன்படுத்துவது.

Example : வனத்துறை அலுவலர் காட்டில் புலியை பிடிக்க வலை விரித்தார்

Synonyms : கண்ணி, வலை


Translation in other languages :

तार या सूत आदि का वह पट जिसका व्यवहार मछलियों, चिड़ियों आदि को फँसाने के लिए होता है।

अंततः कबूतर शिकारी के जाल में फँस ही गये।
आनाय, जाल, पाश

A trap made of netting to catch fish or birds or insects.

net

பொறி   வினைச்சொல்

Meaning : கல், உலோகம்,மரம் போன்றவற்றின் பரப்பில் எழுத்து,உருவம் முதலிய வெட்டி அல்லது செதுக்கி உருவாக்குதல்

Example : அவன் சலவைக்கல்லில் தன் பெயரை பொறித்தான்.

Synonyms : பதி, வெட்டு


Translation in other languages :

किसी चीज़ में धारदार वस्तु से बेल-बूटे, आकृति आदि बनाना या कुछ लिखना।

उसने संगमरमर पर अपना नाम उत्कीर्ण किया।
अवलेखना, उकीरना, उकेरना, उखेरना, उखेलना, उत्कीर्ण करना, खोदना

Make an incision into by carving or cutting.

incise

Meaning : சேர்,பதி, குறிப்பிடு, பொறி

Example : வாக்காளர்ப் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது

Synonyms : குறிப்பிடு, சேர், பதி


Translation in other languages :

खाते आदि में लिखा जाना।

बकाया धनराशि आपके खाते में चढ़ गई है।
मतदाता सूची में आपका नाम डल गया है।
चढ़ना, टँकना, डलना, दर्ज होना

Make a record of. Set down in permanent form.

enter, put down, record