Meaning : உற்பத்திச் சாதனங்கள் மக்களின் உடைமையாக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும், வர்க்க பேதம் இல்லாத சமுதாயம் அமைய வேண்டும் என்பனவற்றை வலியுறுத்தும் அரசியல் கோட்பாடு
Example :
ஜெயப்பிரகாஷ் நாராயணனன் பொதுவுடமையின் முதிர்ச்சியான பேச்சாளர்
Synonyms : சோஷியலிசம்
Translation in other languages :
Meaning : உற்பத்திச் சாதனங்கள் மக்களின் உடைமையாக அரசியின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், திறமைக்கு ஏற்ற உழைப்பும், தேவைக்கு, ஏற்ற பங்கீடும் கிடைக்கச் செய்ய வேண்டும் , வர்க்க பேதம் இல்லாத சமுதாயம் அமைய வேண்டும் என்பனவற்றை வலியுறுத்தும் அரசியல் கோட்பாடு.
Example :
பொதுவுடமை மூலமாக அன்பும் சகோதரத்துவமும் அதிகரிக்கிறது
Translation in other languages :
ऐसी राजनीतिक व्यवस्था जिसमें राज्य या सरकार का सभी कारखानों, खेतों, सेवाओं इत्यादि पर स्वामित्व तथा नियन्त्रण होता है। राज्य द्वारा सभी नागरिकों के प्रति समान व्यवहार का वचन दिया जाता है।
कार्ल मार्क्स साम्यवाद के जनक थे।A form of socialism that abolishes private ownership.
communism