Meaning : பெரும்பாலும் வீட்டில் அணிந்துகொள்வதற்குப் பயன்படும் மெல்லிய துணியாலான இறுக்கம் இல்லாத கால் சட்டை.
Example :
அவன் பைஜாமா அணிந்து இருக்கிறான்
Synonyms : நிஜார்
Translation in other languages :
Meaning : ஆண்கள் வீட்டில் அணிந்து கொள்வதற்குப் பயன்படும் மெல்லிய துணியாலான இறுக்கம் இல்லாத தொளதொள வென்ற கால்சட்டை
Example :
பழங்காலத்தில் பைஜாமா பணக்காரர்கள் அணிந்தார்கள்
Translation in other languages :