Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பேதிமருந்து from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பேதிமருந்து   பெயர்ச்சொல்

Meaning : இதன் விதை அதிக பேதியை உண்டாக்கும் ஒரு செடி

Example : ராமன் வயிற்றை சுத்தப்படுத்துவதற்காக பேதிமருந்து விதைகளை அரைத்து குடித்தான்


Translation in other languages :

एक पौधा जिसके बीज अत्यंत रेचक होते हैं।

राम पेट साफ करने के लिए जमालगोटा के बीजों को पीसकर पी गया।
चक्रदंती, चक्रदन्ती, जमालगोटा, बीजरेचन, मलहर, सर्पदंष्ट्र

Tropical Asiatic shrub. Source of croton oil.

croton, croton tiglium

Meaning : இதை சாப்பிடுவதினால் பேதி போகும் ஒரு செடி

Example : மலச்சிக்கலை போக்குவதற்கு சியாம் பேதிமருந்து அரைத்து குடிக்கிறான்


Translation in other languages :

एक पौधे का बीज जिसे खाने से दस्त आने लगता है।

कब्ज दूर करने के लिए श्याम जमालगोटा पीसकर पी रहा है।
चक्रदंती, चक्रदन्ती, जमालगोटा, बीजरेचन, मलहर, वीजाख्य, सर्पदंष्ट्र

Meaning : வயிற்றுப்போக்கு ஏற்படுத்தும் மருந்து.

Example : ஒவ்வொருவரும் உடல் ஆரோக்கியத்திற்காக மாதம் ஒரு முறை பேதிமருந்து அருந்த வேண்டும்


Translation in other languages :

दस्त लाने वाली दवा।

जमालगोटा एक अच्छा विरेचन है।
जुलाब, रेचन, रेच्य, विरेचन

A mild cathartic.

laxative