Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : ஒன்றின் உயர்ந்த நிலை.
Example : நாம் நம் தேசத்தின் மீது கர்வம் கொள்ள வேண்டும்
Synonyms : கர்வம்
Translation in other languages :हिन्दी English
किसी वस्तु या बात के बारे में मन में उठनेवाला वह भाव जिसके कारण महत्व प्राप्त हो या अभिमान किया जा सके।
Satisfaction with your (or another's) achievements.
Meaning : வயது, அந்தஸ்து, பதவி அடிப்படையில் ஒருவருக்கு காட்டும் மதிப்பு.
Example : முன்னோர்களுக்கு மரியாதை கொடுப்பது உயர்ந்தபண்பாகும்
Synonyms : கியாதி, கீர்த்தி, கௌரவம், புகழ், மரியாதை, மேன்மை
किसी व्यक्ति की प्रतिष्ठा या सम्मान का वह पूज्य भाव जो दूसरों के मन में रहता है।
An attitude of admiration or esteem.
Install App