Meaning : பிறருடைய குற்றம் குறைகளைப் பெரிதுப்பத்தாமலும், எதற்கும் விட்டுக்கொடுத்தும், தாராளமாகவும் நடந்துகொள்ளும் உயர்ந்த மனப்பாங்கு.
Example :
நமக்கு இந்த நன்மக்கள் தொடர்பின் பயன் மகாத்மாஜியின் பொருந்தன்மையால் கிடைத்தது
Translation in other languages :
A disposition to be friendly and approachable (easy to talk to).
affability, affableness, amiability, amiableness, bonhomie, genialityMeaning : பிறருடைய குற்றம் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் எதற்கும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளும் உயர்ந்த மனப்பாங்கு.
Example :
பெருந்தன்மை ஒரு சிறந்த குணமாகும்
Translation in other languages :