Meaning : கவிதை இயற்றும் பெண்.
Example :
சுபத்ராகுமாரி சௌஹன் ஒரு நல்ல பெண்கவி ஆவார்
Synonyms : பெண்கவிஞர்
Translation in other languages :
A woman poet.
poetessMeaning : தாய் குரங்கு
Example :
பெண் குரங்கு மரத்தின் மீது உட்கார்ந்து தன்னுடைய குட்டிக்கு பால் கொடுக்கிறது
Synonyms : பெண் குரங்கு, பெண்மந்தை
Translation in other languages :
Any of various long-tailed primates (excluding the prosimians).
monkey