Meaning : மாளிகையின் அருகருகில் உருவாக்கப்பட்டுள்ள தோட்டம்
Example :
பூந்தோட்டத்தில் பெரும்பாலும் அரசகுடும்பத்துப் பெண்கள் உலாவுகின்றனர்
Translation in other languages :
A plot of ground where plants are cultivated.
gardenMeaning : பூச்செடிகள் வளர்க்கும் தோட்டம்.
Example :
விவசாய விஞ்ஞானம் பூந்தோட்டத்தில் வைக்கப்பட்ட செடிகளை ஆராய்ச்சி செய்கிறது
Synonyms : நந்தவனம், பூதோட்டம்
Translation in other languages :
शीशे का घर जिसमें पौधे शीत से बचाकर रखे जाते हैं।
कृषि वैज्ञानिक पुष्पगृह में रखे पौधे का अध्ययन कर रहा है।