Meaning : கண்டத்தட்டுகள் மோதிக் கொள்வதால் பூமியின் மேல்பரப்பு அடையும் அதிர்வு.
Example :
குஜராத்தில் நிலநடுக்கம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது
Synonyms : நிலநடுக்கம்
Translation in other languages :
Shaking and vibration at the surface of the earth resulting from underground movement along a fault plane or from volcanic activity.
earthquake, quake, seism, temblor