Meaning : மூங்கிலில் செய்யப்படக்கூடிய ஊதுவதற்கு ஏற்றவாறு எட்டு துளைகளைக்கொண்ட குழல் வடிவ இசைக்கருவியை வாசிப்பவர்
Example :
பண்டித ஹரிபிரசாத் செளர்சியா ஒரு திறமையான புல்லாங்குழல் வாசிப்பவர்
Translation in other languages :
बाँसुरी बजानेवाला व्यक्ति।
पंडित हरिप्रसाद चौरसिया एक कुशल बाँसुरीवादक हैं।