Meaning : ஒரு புறம் அடைப்புள்ள குழலில் வாய் வைத்து ஊத ஒரு துளையும், வாயால் ஊதிய காற்று வெவ்வேறு விதங்களில் வெளியேறுவதற்கு ஏற்ப ஆறு முதல் எட்டுத் துளைகளும் உடைய இசைக்கருவி.
Example :
கிருஷ்ணன் புல்லாங்குழல் ஊதுவதில் வல்லவன்
Translation in other languages :
A high-pitched woodwind instrument. A slender tube closed at one end with finger holes on one end and an opening near the closed end across which the breath is blown.
flute, transverse fluteMeaning : ஒரு வாத்தியக்கருவி
Example :
தினேஷ் புல்லாங்குழல் வாசிக்கிறான்
Synonyms : வேய்ங்குழல்
Translation in other languages :