Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word புனல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

புனல்   பெயர்ச்சொல்

Meaning : திரவப் பொருளைச் சிந்தாமல் ஊற்றப் பயன்படும் திறந்த கூம்பு வடிவ மேல்பகுதியையும் அதனுடன் இணைந்த குழல் வடிவ அடிப்பகுதியையும் கொண்ட ஒரு சாதனம்.

Example : எண்ணெய் கீழே கொட்டாமல் இருக்க டப்பாவின் வாய்பகுதியில் புனலை வைக்க வேண்டும்


Translation in other languages :

धातु, प्लास्टिक आदि का बना शंकु के आकार का उपकरण या पात्र जिसके सकरे सिरे पर छोटी सी नली होती है जिसे तंग मुँह के पात्र पर रखकर कोई पदार्थ उसमें डालते हैं।

तेल नीचे न गिरे इसलिए उसने डिब्बे के मुँह पर कुप्पी लगाई।
कीप, कुप्पी, कूपी, फनल, शंकुपात्र

A conically shaped utensil having a narrow tube at the small end. Used to channel the flow of substances into a container with a small mouth.

funnel

Meaning : உலோகம் பிளாஸ்டிக்கிலான சங்கு வடிவத்தைக் கொண்ட பொருளின் உதவியினால் சிறிய குழாய் இருக்கும் ஒன்று

Example : வியாபாரி குப்பியிலான பாட்டிலில் எண்ணெய் ஊற்றுகிறார்

Synonyms : குப்பி