Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word புத்திசாலித்தனம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

புத்திசாலித்தனம்   பெயர்ச்சொல்

Meaning : அனுபவம், சிந்தனை, கல்வி போன்றவற்றின் மூலமாக ஒரு துறையைப் பற்றி ஒருவருக்கு இருக்கும் புலமை.

Example : என்னுடைய அறிவால் இந்த வேலை நடந்தது

Synonyms : அறிவு, சித்து, ஞானம், புத்தி, புத்திநுட்பம், மதி, மதிநுட்பம், மனக்கூர்மை, மனத்தெளிவு, விவேகம்


Translation in other languages :

जानने या भिज्ञ होने की अवस्था या भाव।

मेरी जानकारी में ही यह काम हुआ है।
अभिज्ञता, जानकारी, पता, भिज्ञता, वकूफ, वकूफ़, विजानता

Having knowledge of.

He had no awareness of his mistakes.
His sudden consciousness of the problem he faced.
Their intelligence and general knowingness was impressive.
awareness, cognisance, cognizance, consciousness, knowingness

Meaning : கூர்மையான அறிவின் வெளிப்பாடு

Example : அவனுடைய புத்திசாலித்தனத்தை அனைவரும் பாராட்டினர்.

Synonyms : புத்திக்கூர்மை


Translation in other languages :

प्रखर होने की अवस्था या भाव।

विद्वानों की बुद्धि की प्रखरता सहज ही परखी जा सकती है।
तीक्ष्णता, तीखापन, तेज़ी, तेजी, पैनापन, प्रखरता, प्रचंडता, प्रचण्डता, प्राखर्य

A quick and penetrating intelligence.

He argued with great acuteness.
I admired the keenness of his mind.
acuity, acuteness, keenness, sharpness