Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பிறரைச்சார்ந்த from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

Meaning : தன்னை அல்லது தன் குழு, அமைப்பு போன்றவற்றைத் தவிர்த்த மற்றொருவரை ஆதரவாக நம்பியிருத்தல்

Example : பிறரைச்சார்ந்த வாழ்க்கை வாழக்கூடாது

Synonyms : பிறரைச்சேர்ந்த


Translation in other languages :

जो दूसरों पर अवलंबित हो।

परावलंबी जीवन नहीं बिताना चाहिए।
अनुजीवी, आश्रित, परावलंबित, परावलंबी, परावलम्बित, परावलम्बी, पराश्रयी, पराश्रित

Meaning : மற்றவர்களின் துணைகளோடு இருக்கும் தன்மை.

Example : கிராமத்தின் பெரும்பாலான பெண்கள் பிறரைச்சார்ந்த நிலையில் இருக்கிறார்கள்


Translation in other languages :

दूसरों पर अवलंबित रहनेवाली।

गाँवों की अधिकांश महिलाएँ आश्रिता होती हैं।
आश्रिता, परावलंबिन, परावलंबिनी, परावलम्बिन, परावलम्बिनी, पराश्रिता