Meaning : ஒருவர் பிறந்த ஊர் அல்லது பகுதியைக் குறிப்பது
Example :
இந்த விண்ணப்பத்தில் தாங்கள் தங்களின் பிறந்த இடத்தையும் நிரப்புங்கள் இராமரின் பிறந்த இடம் அயோத்தியா ஆகும்
Synonyms : பிறந்த பூமி, பிறந்தயிடம், பிறப்பிடம்
Translation in other languages :