Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பிரியமில்லாத from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பிரியமில்லாத   பெயரடை

Meaning : ஒருவர் தனக்குப் பிடிக்காத ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத தன்மை.

Example : அவன் இந்த வேலையில் விருப்பமில்லாதவனாக இருக்கிறான்

Synonyms : ஆசையற்ற, ஆசையில்லாத, பற்றில்லாத, பற்றுஅற்ற, பிரியமற்ற, வாஞ்சையற்ற, வாஞ்சையில்லாத, விருப்பமற்ற, விருப்பமில்லாத


Translation in other languages :

Having or feeling no desire.

A very private man, totally undesirous of public office.
undesiring, undesirous

Meaning : பிரியமில்லாமல் பேசுவது அல்லது பிரியத்துடன் பேசாதது

Example : பிரியமில்லாத நபர் நிந்தைக்கு ஆளாகிறார்

Synonyms : அன்பில்லாத, நேசமில்லாத, பாசமில்லாத, மனோரதமில்லாத


Translation in other languages :

अप्रिय बोलनेवाला या जो प्रिय न बोलता हो।

अप्रियभाषी व्यक्ति निंदा का पात्र होता है।
अप्रियभाषी व्यक्ति अपनी बोली से अपनों में भी पराया बना रहता है।
अप्रियंवद, अप्रियभाषी, अप्रियवादी

Unkind or cruel or uncivil.

Had harsh words.
A harsh and unlovable old tyrant.
A rough answer.
harsh, rough