Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பிரளயம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பிரளயம்   பெயர்ச்சொல்

Meaning : உலகத்துக்கு முடிவு வந்துவிட்டது போன்ற அழிவு.

Example : பிரளயத்தில் எல்லா உயிரினங்களும் அழியும்


Translation in other languages :

संसार की प्रकृति में लीन होकर मिट जाने की क्रिया जो बहुत दिनों पर होती है और जिसके बाद फिर नई सृष्टि होती है।

सभी धर्मों में ऐसा माना जाता है कि प्रलय के दिन इस सृष्टि का अंत हो जाएगा।
अंत, अन्त, अभव, कयामत, जगद्विनाश, जहानक, प्रलय, महालय, युगांत, युगांतक, युगान्त, युगान्तक, लय, विनाश, विश्वक्षय

A sudden violent change in the earth's surface.

cataclysm, catastrophe

Meaning : சகஜமான நிலை மோசமாகப் பாதிக்கப்படுதல்.

Example : அவனுடைய அழிவுக்கு காரணம் சாராயம் குடித்ததே

Synonyms : அழிவு, கேடு, சிதைவு, சீர்குலைவு, சீர்கேடு, சேதம், நசிவு, நாசம், பழுது, பாழ், வீழ்ச்சி

Meaning : நாசம்.

Example : மொகலாயர்களின் படையெடுப்பால் பல இந்திய ராஜாக்களுக்கு அழிவு ஏற்பட்டது

Synonyms : அழிவு, கேடு, சிதைவு, சீர்குலைவு, நசிவு, நாசம், பழுது, பாழ், பேரழிவு


Translation in other languages :

जाति, राष्ट्र आदि का ऐसी स्थिति में आना कि उसकी प्रभुता नष्ट होने लगे और महत्ता कम हो जाय।

भारतीय राज्यों के पतन का कारण मुगलों का आक्रमण था।
अवनति, पतन