Meaning : வடிவம், வகை, குணம் முதலியவற்றில் ஒத்துப் போதல்
Example :
மோகன் தன்னுடைய தந்தையை மாதிரி இருக்கிறான் இந்த பொம்மை மற்றொரு பொம்மை மாதிரி இருக்கிறது
Translation in other languages :
Meaning : வரைதல், புகைப்படமெடுத்தல் முதலிய முறைகளில் உருவாக்கப்படும் உருவம்.
Example :
அவன் தன்னுடைய அறையில் தலைவர்களின் படம் வைத்திருக்கிறான்
Synonyms : படம், பிரதிபிம்பம்
Translation in other languages :