Meaning : தீர்வு தேவைப்படும் நெருக்கடியான நிலைமை
Example :
வேலையில்லா திண்டாட்டம் நாட்டின் ஒரு மிகப்பெரிய பிரச்சினை ஆகும்
Synonyms : சிக்கல்
Translation in other languages :
Meaning : கையாலோ கம்பாலோ ஆயுதத்தாலோ தாக்கிக்கொள்ளுதல்
Example :
தேர்தலின் போது அதிகமாக அடிதடி ஏற்படுகின்றது
Synonyms : அடிதடி, சண்டை, தொந்தரவு
Translation in other languages :
मारपीट करने की क्रिया या भाव।
चुनाव के समय बहुत मार-पीट होती है।