Meaning : ஆதரவற்றவர்கள் பிறரிடம் கெஞ்சி கேட்டுப் பெறும் காசு, உணவு முதலியவை.
Example :
பிச்சைக்காரனின் பை பிச்சையால் நிறைந்து விட்டது
Translation in other languages :
Giving money or food or clothing to a needy person.
handoutMeaning : ஏழ்மை நிலையில் சிலவற்றை வாங்கும் செயல்
Example :
பிச்சை எடுப்பதே சில மக்களுக்கு தொழிலாகும்
Synonyms : யாசகம்
Translation in other languages :
A solicitation for money or food (especially in the street by an apparently penniless person).
beggary, begging, mendicancy