Meaning : இடுப்பிற்கு கீழே உள்ள பாகத்தை மறைக்கும் பெண்களின் ஒரு ஆடை
Example :
கீதா பாவாடை மற்றும் சுங்குடி புடவை அணிந்திருக்கிறாள்
Translation in other languages :
A garment hanging from the waist. Worn mainly by girls and women.
skirtMeaning : உள்ளாடையாகப் பெண்களும் வெளிப்புற ஆடையாகச் சிறுமியரும் இளம் பெண்களும் அணியும் இடுப்பிலிருந்து கணுக்க்கால் வரை தொங்கும்படியான உடை.
Example :
இந்த பாவாடை அழகாக இருக்கிறது
Translation in other languages :
A garment hanging from the waist. Worn mainly by girls and women.
skirt