Meaning : ஏதாவது ஒரு பொருள் மின்னுவதற்காக அதன் மீது போடப்படும் ஒரு மென்மையான பொருள்
Example :
அவன் சில பொருட்களுக்கு பாலீஷ் போட்டுக் கொண்டிருந்தான்
Synonyms : மினுமினுப்பு
Translation in other languages :
A preparation used in polishing.
polishMeaning : மலரின் எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் பொருள்
Example :
ராஜேஷ் கடையில் இருந்து மெருகெண்ணெய் வாங்கி வந்தான்.
Synonyms : மெருகெண்ணெய்
Translation in other languages :
A black resinous substance obtained from certain trees and used as a natural varnish.
lacquer