Meaning : ஒரு வகை விரிப்பு
Example :
சியாம் பாயை விரித்துக் கொண்டிருக்கிறான்
Translation in other languages :
Meaning : படுப்பதற்கும் உட்கார்வதற்கும் அல்லது பொருள்களைக் கட்டுதல் போன்ற் செயல்களுக்கும் பயன்படும் கோரை, ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட பொருள்.
Example :
அவன் பாயின் மீது படுத்து தூங்குகிறான்
Translation in other languages :
Meaning : பெண்களை மரியாதையாக கூப்பிடும் ஒரு வார்த்தை
Example :
சில பேர் தன் தாயைக் கூட பெண்களை குறிப்பிடும் மரியாதை மொழியைக் கொண்டு அழைப்பர்.
Synonyms : பெண்களை குறிப்பிடும் மரியாதை மொழி
Translation in other languages :
Meaning : வேசிகளை கூப்பிடும் போது பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை
Example :
கேசர் பாய் லக்னோவில் பிரசித்திப் பெற்ற வேசி.
Translation in other languages :