Meaning : மாவரைக்கும் எந்திரத்தின் பகுதியுடன் இணைக்கப்படும் மண்ணிலான ஒன்று
Example :
மாவரைக்கும் பாதையில் பிளவு ஏற்பட்டுள்ளது
Translation in other languages :
Meaning : செல்லும் அல்லது செயல்படும் முறை
Example :
உணவு தொண்டை வழியில் வயிற்றுக்குச் செல்கிறது.
Translation in other languages :
A way especially designed for a particular use.
pathMeaning : ஓர் இடத்திற்கு செல்ல அமைக்கப்பட்டிருப்பது.
Example :
ஆகாய விமானத்திற்கு தனி வழி உண்டு
Translation in other languages :
Any artifact consisting of a road or path affording passage from one place to another.
He said he was looking for the way out.