Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பாதகன் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பாதகன்   பெயர்ச்சொல்

Meaning : துரோகம் செய்யும் அல்லது நஷ்டம் விளைவிக்கக்கூடிய நபர்

Example : தேச துரோகிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் தேச துரோகிகளுக்கு இறக்கும் தண்டனை கொடுக்க வேண்டும்

Synonyms : கொடும்பாவி, சாடன், தப்பிதன், துரோகி


Translation in other languages :

द्रोह करने या हानि पहुँचानेवाला व्यक्ति।

देश के द्रोहियों को मौत के घाट उतार देना चाहिए।
द्रोही

பாதகன்   பெயரடை

Meaning : துரோகம் செய்பவன் அல்லது தீங்கை விளைவிப்பவன்

Example : துரோகிகள்தான் நாட்டை ஆபத்தில் தள்ளினார்கள்

Synonyms : அணாப்புக்காரன், எத்தன், கிராதகன், கூடகாரன், கொடும்பாவி, கொடூரன், சண்டாளர், சூழ்ச்சிக்காரன், துரோகி, நயவஞ்சகன், வஞ்சகன்


Translation in other languages :

द्रोह करने या हानि पहुँचानेवाला।

द्रोही व्यक्तियों ने ही देश को ख़तेरे में डाला है।
द्रोही