Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பாசமற்ற from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பாசமற்ற   பெயரடை

Meaning : ஒருவரிம் மனம் நெகிழும் படியாக அவர் மேல் மற்றொருவர் வெளிப்படுத்தும் பாசமும் நேசமும் நட்பும் கலந்த உணர்வு இல்லாத நிலை.

Example : அன்பில்லாத வார்த்தைகளை பேசாதீர்கள்

Synonyms : அன்பற்ற, அன்பில்லாத, அன்புஇல்லாத, நேசமற்ற, நேசமில்லாத, நேசம்இல்லாத, பாசமில்லாத, பாசம்இல்லாத


Translation in other languages :

जो प्रिय न हो।

अप्रिय बात मत बोलो।
अप्रिय, अप्रीतिकर, कटु, कटुक, नागवार, नीठो, नीठौ, विप्रिय