Meaning : மலைகளுக்கு இடையே அமைந்த பெரும்பாலும் நதிகள் ஓடும் பகுதி
Example :
தீவிரவாதிகளின் தந்திரத்தால் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டது.
Translation in other languages :
Any long ditch cut in the ground.
trenchMeaning : மலையருவி ஓடும் பள்ளத்தாக்கு
Example :
அங்கு ஒரு பள்ளத்தாக்கு உள்ளது.
Synonyms : இடுக்கு வழி
Translation in other languages :
A deep ravine (usually with a river running through it).
gorgeMeaning : மலையின் கீழேயுள்ள பூமி
Example :
பள்ளத்தாக்கின் மண் அதிக விளைச்சலை கொடுக்கிறது