Meaning : பலவந்தமாக ஒன்றை செய்யவைப்பவர்
Example :
மக்கள் பலாத்காரம்செய்பவர்களை அடித்து உதைத்துக் குற்றுயிரும் குலைவுயிருமாக ஆக்கினர்
Synonyms : கட்டாயப்படுத்துபவர், நிர்பந்தப்படுத்துபவர், பலாத்காரம்செய்பவர்
Translation in other languages :