Meaning : ஒருவருக்கு ஏதாவது ஒரு வகையான ஆசை அல்லது பேராசை இல்லாதது
Example :
ஆசையில்லாத துறவிகளே உண்மையானவர்கள்
Synonyms : ஆசையற்ற, ஆசையில்லாத, பற்றற்ற
Translation in other languages :
Not acquisitive. Not interested in acquiring or owning anything.
unacquisitive