Meaning : வெப்ப ஆற்றலைக் கொடுக்கும் வகையில் ஒரு பொருள் பற்ற வைக்கப்பட்டு நெருப்பு வெளிப்படுதல்.
Example :
விரோதத்தின் காரணமாக மங்கன் தன் பக்கத்து வீட்டை எரித்து விட்டான்
Synonyms : எரி, எரியவிடு, சாம்பலாக்கு
Translation in other languages :
Start to burn or burst into flames.
Marsh gases ignited suddenly.