Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : மற்றவர்களுக்கு இலையில் அல்லது தட்டில் உணவை உண்பதற்கு உரிய முறையில் வைத்தல்.
Example : அம்மா அனைவருக்கும் பரிமாறினாள்
Translation in other languages :हिन्दी
थाली या पत्तल में खाना लगाना।
Meaning : உணவு சாப்பிடும் போது ஒருவர் மற்றவருக்கு இலையில், தட்டில் உணவையும் தொடுகறிகளையும் உரிய முறையில் வைத்தல்.
Example : அவன் உணவு பரிமாறும் வரை வரவில்லை
थाली या पत्तल में खाना परोसने या निकालने की क्रिया।
Install App