Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பயிரிடுதல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பயிரிடுதல்   பெயர்ச்சொல்

Meaning : வயலை பயன்படுத்தி அறுவடை செய்வது வரை உள்ள வேலை

Example : விவசாயி வெயில் – மழை என பாராமல் விவசாயத்தில் ஈடுபடுகிறான்

Synonyms : சாகுபடி, பயிர்செய்தல், மகசூல், விவசாயம், வெள்ளாமை, வேளாண்மை