Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பயந்த from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பயந்த   பெயரடை

Meaning : யாருக்கு பயம் தோன்றியதோ

Example : கிராமத்தில் புலி வந்த பொழுது அனைவரும் பயந்த நிலையில் காணப்பட்டனர்.

Synonyms : பீதியுற்ற


Translation in other languages :

जो आतङ्क से घबराया हुआ हो। भयभीत। त्रस्त।

आतङ्कवादियों से समस्त भारतवासी आतङ्कित हैं।
खूँखार शेर से आतंकित लोग घरों में घुस गए।
आतंकित, ख़ौफ़ज़द, ख़ौफ़ज़दा, खौफजद, खौफजदा, दहशतजदा, दहशतज़दा

Struck or filled with terror.

terror-stricken, terror-struck

Meaning : ஒருவருக்கு நடுங்குவது அல்லது அசைந்து போவது

Example : பகைவர்களின் பயத்தினால் நடுங்கிய சேனை யுத்த பூமியிலிருந்து ஓடியது

Synonyms : அச்சப்பட்ட, கிலியான, நடுங்கிய


Translation in other languages :

जो कँपाया या हिलाया गया हो।

शत्रु के भय से आकंपित सेना रणभूमि से भागने लगी।
आकंपित, आकम्पित

Meaning : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அல்லது தண்டனை கிடைக்கும் என்பதால் ஏற்படும் உணர்வு.

Example : அவன் இந்த வேலை செய்யவதற்கு பயந்த நிலையில் இருக்கிறான்

Synonyms : அச்சமான, கிலியான, திகிலான, நடுக்கமான, நெஞ்சுத்திடுக்கமான, பயமான, பீதியான, மனநடுக்கமான, மருட்சியான, மிரட்சியான


Translation in other languages :

जिसे आशंका हो या जो आशंका से भरा हो।

वह इस कार्य को लेकर आशंकित है।
आशंकापूर्ण, आशंकित, आशङ्कापूर्ण, आशङ्कित, फ़िक्रमंद, फ़िक्रमन्द

In fear or dread of possible evil or harm.

Apprehensive for one's life.
Apprehensive of danger.
apprehensive