Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பனி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பனி   பெயர்ச்சொல்

Meaning : குளிர்காலத்தில் காற்றில் உணர்கிற குளிர்ச்சி அல்லது காற்றில் இறங்குகிற ஈரம்.

Example : நேற்று இரவிலிருந்து பனி அதிகமாக கொட்டுகிறது

Synonyms : பனிதுளி


Translation in other languages :

हवा में मिली हुई भाप जो रात की सर्दी से जमकर कणों के रूप में गिरती है।

पिछली रात से अत्यधिक ओस गिर रही है।
अवश्याय, आवस, ओस, निशाजल, निहार, मिहिका, शबनम, शीकर, शीत, सीकर, हैम

Water that has condensed on a cool surface overnight from water vapor in the air.

In the morning the grass was wet with dew.
dew

Meaning : குளிர் காலத்தில் காற்றில் உணர்கிற குளிர்ச்சி அல்லது காற்றில் இறங்குகிற ஈரம்.

Example : அதிகமாக பனி விழுந்ததன் காரணமாக உருளைக்கிழங்கு அறுவடை பாழானது


Translation in other languages :

हवा में मिले हुए भाप के अत्यंत सूक्ष्म अणु जो ठंडक के कारण पृथ्वी पर सफ़ेद तह के रूप में जम जाते हैं।

अत्यधिक पाला पड़ने के कारण आलू की फसल चौपट हो गयी।
अवश्याय, आकाश-जल, आकाशजल, तुषार, तुहिन, नीहार, पाला, प्रालेय, मिहिका, हिम, हेम, हेवाँय, हैम

Ice crystals forming a white deposit (especially on objects outside).

frost, hoar, hoarfrost, rime

Meaning : நீராவியின் அணுக்களினால் குளிர்ந்த பருவநிலையின் காரணமாக மேலிருந்து தரைமீது விழுவது

Example : இன்று மலைப்பகுதிகளில் பனிப்பொழியும் வாய்ப்பு இருக்கிறது


Translation in other languages :

भाप के अणुओं की वह तह जो वातावरण की ठंडक के कारण ऊपर से जमीन पर गिरती है।

आज पहाड़ी क्षेत्रों में बर्फ गिरने की सम्भावना है।
बरफ, बरफ़, बर्फ, बर्फ़, हिम

A layer of snowflakes (white crystals of frozen water) covering the ground.

snow

பனி   பெயரடை

Meaning : பனி

Example : காந்திஜி ஆங்கிலேயர்களுக்கு எதிராக பனிப் போரை நடத்தினார்.


Translation in other languages :

जिसमें उग्रता या भीषणता न हो।

ठंडे दिमाग़ से सोचकर बताना।
ठंडा, ठंढा, ठण्डा, ठण्ढा, ठन्डा, ठन्ढा