Meaning : விளையாட்டு போன்றவற்றில் பலர் கலந்து கொள்வதாகவும் ஒருவர் வெற்றி பெறுவதாகவும் அமையும் நிகழ்ச்சி
Example :
ஷ்யாம் தோல்வியடைந்து இறுதியில் பந்தயத்தில் வெற்றிப் பெற்றான்.
Translation in other languages :
Meaning : ஒன்றை குறித்த முடிவு இவ்வாறு தான் இருக்கும் என்று வெவ்வேறு கருத்து கூறுபவர் இடையே பணம் முதலியவை கட்டி நடக்கும் போட்டி
Example :
ராகுல் பந்தயம் வைத்து சீட்டு விளையாடிக்கொண்டிருந்தான்.
Translation in other languages :