Meaning : ஒருவர் உணரும் பத்திரமான நிலை.
Example :
தங்கள் மகன் என்னிடம் பாதுகாப்பாய் இருக்கிறான்
Synonyms : தீங்கில்லாத, பாதுகாப்பான
Translation in other languages :
Meaning : தான் இருக்கும் அல்லது செயல்படும் சூழல் பற்றி விழிப்போடு இருக்கும் நிலை.
Example :
இந்த செயலில் அவன் கவனமாக இல்லை
Synonyms : உன்னிப்பாக, உஷாராக, கவனமாக, சாக்கிரத்தியாக, சிரத்தையாக, ஜாக்கிரதையாக, மும்முரமாக, விழிப்பாக
Translation in other languages :
सोच विचार कर या सोच समझ कर।
सोच विचार कर ही मैंने इस काम को हाथ में लिया।Meaning : நல்ல விதமாக
Example :
ராமன் வெளியூரிலிருந்து பத்திரமாக வீடு திரும்பினான்.
Translation in other languages :
अच्छी तरह से या कुशलता के साथ।
वे यात्रा से सकुशल लौट आए।