Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பத்தினி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பத்தினி   பெயர்ச்சொல்

Meaning : மனைவி தன்னுடைய கணவன் மீது வைக்கும் பக்தி

Example : இந்திய சுமங்கலிப் பெண்கள் பதிவிரதத்தைக் கடைபிடிக்கின்றனர்

Synonyms : கற்புநெறியினள், பதிவிரதை


Translation in other languages :

पत्नी की अपने पति पर अनन्य प्रीति और भक्ति या पति के प्रति होनेवाली पूर्ण निष्ठा की भावना।

भारतीय सुहागिनें पतिव्रत का पालन करती हैं।
इस्मत, पतिव्रत, पातिव्रत, पातिव्रत्य, सती व्रत, सतीत्व

Meaning : தன்னுடைய கணவனோடு அந்நியோனியமாக இருந்து அவருக்கு முறைப்படி சேவை செய்யும் பெண்

Example : இந்த புத்தகத்தில் இந்திய பதிவிரதைகளின் கதைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது

Synonyms : ஏகபத்தினி, துணைவி, பதிதெய்வம், பதிவிரதை, பெண்டாட்டி, மனைவி


Translation in other languages :

वह स्त्री जो अपने पति में अनन्य अनुराग रखती हो और यथाविधि उसकी पूरी सेवा करती हो।

इस पुस्तक में भारतीय पतिव्रताओं की कहानियाँ दी गयी हैं।
अपांशुका, अपांशुला, अपांसुला, असूर्यपश्या, एकचारिणी, ध्रुवा, पतिदेवा, पतिव्रता, पतिव्रता स्त्री, मंगला, सती

பத்தினி   பெயரடை

Meaning : கற்பொழுக்கத்தில் சிறந்த பெண்

Example : சுலோச்சனா ஒரு பதிவிரதை

Synonyms : பதிவிரதை


Translation in other languages :

(स्त्री) जो अपने पति में अनन्य अनुराग रखती हो और यथाविधि उसकी पूरी सेवा करती हो।

सुलोचना एक पतिव्रता नारी थी।
एकचारिणी, पतिव्रता, सतवंती, सतवन्ती, सती

Not having sexual relations with anyone except your husband or wife, or your boyfriend or girlfriend.

He remained faithful to his wife.
faithful