Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : அழுகிய தானியம்
Example : விவசாயி அழுகிய கோதுமையை காயவைத்துக் கொண்டிருக்கிறான்
Synonyms : அழுகிய
Translation in other languages :हिन्दी
सड़ा हुआ (अनाज)।
Meaning : நீண்ட நாட்கள் வரை இருந்த காரணத்தால் துர்நாற்றம் ஏற்படுவது
Example : பிச்சைக்காரி ஊசிப்போன உணவை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்
Synonyms : ஊசிப்போன, கெட்டுப்போன, துர்நாற்றமெடுக்கும்
जो अधिक समय तक पड़ा रहने के कारण दुर्गंधयुक्त और कसैला हो गया हो।
Install App