Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பட்டு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பட்டு   பெயர்ச்சொல்

Meaning : புழுவாக இருக்கும் பருவத்தில் உள்ள ஒரு வகைப் பௌஉச்சியிலிருந்து சுரக்கும் திரவத்தால் உருவாகும் கூட்டிலிருந்து எடுக்கப்படுவதுமான மெல்லிய இழை

Example : இது பட்டு துணியால் தைக்கப்பட்ட துணி.


Translation in other languages :

महीन,चमकीले और दृढ़ तंतु जो एक विशेष प्रकार के कीट (रेशम के कीट) से प्राप्त होते हैं।

यह रेशम से बना हुआ कपड़ा है।
कृमिजा, दुल्लल, रेशम, सिल्क, हरीर

பட்டு   பெயரடை

Meaning : பட்டால் தயாரிக்கப்பட்ட

Example : அவன் பட்டுத்துணி அணிந்திருக்கிறான்


Translation in other languages :

रेशम का बना हुआ।

वह रेशमी वस्त्र पहने हुए था।
कोषेय, रेशमी, रेशमीं, सिल्क, हरीरी