Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பட்டாணி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பட்டாணி   பெயர்ச்சொல்

Meaning : பார்லியுடன் கலந்திருக்கிற பட்டாணி

Example : தாய் சத்துமாவிற்காக பட்டாணியை வறுத்துக்கொண்டிருக்கிறாள்


Translation in other languages :

जौ के साथ मिला हुआ मटर।

माँ सतुआ बनाने के लिए मटराला भूज रही है।
मटराला

Dry seed-like fruit produced by the cereal grasses: e.g. wheat, barley, Indian corn.

caryopsis, grain

Meaning : ஒன்றிலிருந்து பெறும் உண்ணக்கூடிய பருப்பு முதலியவை உருவாகும் வயல்களில் விதைக்கப்படும் ஒரு கொடி

Example : விவசாயி வயலில் பட்டாணி விளைவிக்கிறான்


Translation in other languages :

खेतों में बोई जाने वाली एक लता जिससे प्राप्त अन्न की दाल आदि बनती है।

किसान खेत में मटर उखाड़ रहा है।
मटर, सीतीनक, सीतीलक

A leguminous plant of the genus Pisum with small white flowers and long green pods containing edible green seeds.

pea, pea plant

Meaning : காய்கறியாகப் பயம்படும் சற்றுப் பெரிய பச்சை நிறப் பயிறு வகை.

Example : திரிஷா குர்மா குழம்பிற்கு பட்டாணி சேர்க்கிறாள்


Translation in other languages :

एक अन्न जिसकी दाल और तरकारी बनती है।

राम को मटर की सब्ज़ी बहुत पसंद है।
केराव, मटर, सीतीनक, सीतीलक

The fruit or seed of a pea plant.

pea

பட்டாணி   பெயரடை

Meaning : பட்டாணுடைய அல்லது பட்டாணோடு தொடர்புடைய

Example : அவன் பட்டாணி குர்தா அணிந்திருக்கிறான்


Translation in other languages :

पठान का या पठान से संबंधित।

वह पठानी कुर्ता पहने हुए है।
पठानी