Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பட்டம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பட்டம்   பெயர்ச்சொல்

Meaning : பல்கலைக்கழகத்தில் படித்து அல்லது ஆராய்ச்சி செய்து கல்வித் தகுதி பெற்றதை உறுதி செய்யும் வகையில் வழங்கப்படும் சான்றிதழ்.

Example : சியாமுக்கு டாக்டர் பட்டம் கொடுத்து மரியாதை செய்தனர்


Translation in other languages :

योग्यता, सम्मान आदि का सूचक शब्द जो किसी नाम के साथ लगाया जाता है।

सचिन तेन्दुलकर को भारत रत्न की उपाधि से सम्मानित किया गया।
अभिहिति, उपाधि, ख़िताब, खिताब, पदवी, लकब, लक़ब

Meaning : ஒரு கருவி

Example : பட்டத்தினால் கற்களை உடைக்கின்றனர்


Translation in other languages :

एक औजार।

बटम से पत्थर गढ़ते हैं।
बटम

Meaning : நூலின் உதவியால் ஆகாயத்தில் பறக்கும் காகித விளையாட்டுப் பொருள்

Example : குழந்தைகள் மைதானத்தில் பட்டம் பறக்க விடுகின்றனர்


Translation in other languages :

काग़ज़ का खिलौना जो धागे के सहारे आकाश में उड़ता है।

बच्चे मैदान में पतंग उड़ा रहे हैं।
कनकैया, गुड्डी, चंग, पतंग

Plaything consisting of a light frame covered with tissue paper. Flown in wind at end of a string.

kite