Meaning : இலக்கியம், ஓவியம், திரைப்படம் போன்றவற்றை படைப்பவர்.
Example :
இந்து தர்மத்தின் படி பிரம்மாவே இந்த உலகத்தின் படைப்பாளி ஆவார்
Meaning : புலமைப் பெற்ற கலைஞர்கள்
Example :
விருதுகளும்,பரிசுகளும் கொடுத்து நல்ல கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும்.
Synonyms : கலைஞன்
Translation in other languages :
Meaning : படைப்பவர் அல்லது உருவாக்குபவர்
Example :
இந்து தர்ம சாஸ்திரப்படி இந்த உலகத்தின் படைப்பாளி பிரம்மா ஆவார்
Translation in other languages :