Meaning : தானியத்தின் இலைகளிலுள்ள இலேசான பச்சை நிறத்தைக் கொண்ட
Example :
மழைக்காலத்தில் பூமி எப்படி இருக்கிறது என அறிந்திருக்கிறாயா அது பச்சை நிறத்திலுள்ள போர்வை போல காணப்படுகிறது
Synonyms : பச்சை நிறத்திலிருக்கும், பச்சை நிறத்திலுள்ள, பச்சை வண்ண
Translation in other languages :