Meaning : தாவரங்களைக் குறிக்கும் போது இயல்பான பச்சை நிறம், நீர்த்தன்மை, செழிப்பு, ஆகியவற்றைக் கொண்டிருக்கும் தன்மை.
Example :
இந்த தோட்டத்தில் எல்லா செடிகளும் பசுமையானதாக இருக்கின்றன
Synonyms : பசுமைஉள்ள, பசுமைநிறைந்த, பசுமையான
Translation in other languages :
Still wet or moist.
undried