Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பகட்டு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பகட்டு   பெயர்ச்சொல்

Meaning : அலங்கார நோக்கம் அதிகம் இருக்கும் செயல்

Example : இக்காலத்தில் அரசியல்வாதிகளின் ஆடம்பரம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது.

Synonyms : ஆடம்பரம்


Translation in other languages :

वह अवस्था जिसमें सभी प्रकार की सुविधाएँ उपलब्ध हों।

आधुनिक युग में सफेदपोश नेता ठाठ से जीवन बिता रहे हैं।
ऐशो-आरम, ऐशोआरम, ठाट, ठाट-बाट, ठाटबाट, ठाठ, ठाठ-बाट, ठाठबाट, शान शौकत, शान शौक़त, शान-शौकत, शान-शौक़त, शानो शौकत, शानो शौक़त, शानो-शौकत, शानो-शौक़त

A freedom from financial difficulty that promotes a comfortable state.

A life of luxury and ease.
He had all the material comforts of this world.
comfort, ease

Meaning : பலமான ஏற்பாடு அல்லது மிகவும் அதிகமாக தயாராக இருப்பது

Example : மங்களியின் திருமணம் மிகவும் ஆடம்பரமாக கொண்டாடப்பட்டது

Synonyms : ஆடம்பரம், படோடாபம்


Translation in other languages :

The quality of being magnificent or splendid or grand.

For magnificence and personal service there is the Queen's hotel.
His `Hamlet' lacks the brilliance that one expects.
It is the university that gives the scene its stately splendor.
An imaginative mix of old-fashioned grandeur and colorful art.
Advertisers capitalize on the grandness and elegance it brings to their products.
brilliance, grandeur, grandness, magnificence, splendor, splendour

Meaning : சிறப்பை காண்பிப்பதற்காக அல்லது பொய்யான ஆடம்பரத்திற்காக கூறப்படுவது

Example : அவன் எப்போதும் தன்னுடைய பணக்காரத்தனத்தை பற்றி தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறான்

Synonyms : தண்டோரா, தம்பட்டம், தற்புகழ்ச்சி, தற்பெருமை


Translation in other languages :

महत्व दिखाने या प्रयोजन सिद्ध करने के निमित्त झूठा आडम्बर।

वह अपनी अमीरी के दंभ से लोगों को प्रभावित करना चाहता है।
दंभ, दम्भ

The trait of condescending to those of lower social status.

snobbery, snobbishness, snobbism

Meaning : தற்பெருமை காணப்படும் நிலை

Example : உங்களுடைய தற்பெருமையின் காரணமாக ஒப்பந்தமான வேலை பறிபோனது

Synonyms : தன்மதிப்பு, தற்புகழ்ச்சி, தற்பெருமை, வீண்பிரதிஷ்டை


Translation in other languages :

दर्प या दंभ से भरे होने की अवस्था या भाव।

आपकी दर्पिता के कारण मज़दूर काम छोड़कर चले गये।
दंभपूर्णता, दंभिता, दर्पपूर्णता, दर्पिता

Overbearing pride evidenced by a superior manner toward inferiors.

arrogance, haughtiness, hauteur, high-handedness, lordliness

Meaning : பிறரை மதிக்காமல் தன்னைப் பற்றி உயர்வாக எண்ணும் போக்கு.

Example : அவர்களுடைய பகட்டு என்னை மயங்கச் செய்கிறது

Synonyms : அகங்காரம், அகந்தை, அகம்பாவம், ஆணவம், இராங்கி, கருவம், கர்வம், கொட்டம், கொழுப்பு, சாட்டம், செருக்கு, ஜம்பம், தருக்கு, தலைக்கனம், திமிரு, திமிர், தெனாவட்டு, பிகு, பெருமிதம், மதமதப்பு, மதம், மமதப்பு, மமதை, மிடுக்கு, முறுக்கு, முறைப்பு, விறைப்பு, வீம்பு, வீராப்பு


Translation in other languages :

आभिमानपूर्वक अपने नखरे दिखाने की क्रिया या भाव।

उसकी इतराहट मुझे लुभाती है।
इतराहट, मटकन

A deliberate pretense or exaggerated display.

affectation, affectedness, mannerism, pose