Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நேசமில்லாத from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நேசமில்லாத   பெயரடை

Meaning : ஒருவரிம் மனம் நெகிழும் படியாக அவர் மேல் மற்றொருவர் வெளிப்படுத்தும் பாசமும் நேசமும் நட்பும் கலந்த உணர்வு இல்லாத நிலை.

Example : அன்பில்லாத வார்த்தைகளை பேசாதீர்கள்

Synonyms : அன்பற்ற, அன்பில்லாத, அன்புஇல்லாத, நேசமற்ற, நேசம்இல்லாத, பாசமற்ற, பாசமில்லாத, பாசம்இல்லாத


Translation in other languages :

जो प्रिय न हो।

अप्रिय बात मत बोलो।
अप्रिय, अप्रीतिकर, कटु, कटुक, नागवार, नीठो, नीठौ, विप्रिय

Meaning : பிரியமில்லாமல் பேசுவது அல்லது பிரியத்துடன் பேசாதது

Example : பிரியமில்லாத நபர் நிந்தைக்கு ஆளாகிறார்

Synonyms : அன்பில்லாத, பாசமில்லாத, பிரியமில்லாத, மனோரதமில்லாத


Translation in other languages :

अप्रिय बोलनेवाला या जो प्रिय न बोलता हो।

अप्रियभाषी व्यक्ति निंदा का पात्र होता है।
अप्रियभाषी व्यक्ति अपनी बोली से अपनों में भी पराया बना रहता है।
अप्रियंवद, अप्रियभाषी, अप्रियवादी

Unkind or cruel or uncivil.

Had harsh words.
A harsh and unlovable old tyrant.
A rough answer.
harsh, rough