Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நீளமான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நீளமான   பெயரடை

Meaning : நீளமுள்ள

Example : தாத்தா நீளமான கயிற்றில் தொங்கவிட்டுக்கொண்டிருந்தார்

Synonyms : நீட்டமான


Translation in other languages :

लंबा किया हुआ।

दादाजी लंबित रस्सी को लपेट रहे हैं।
लंबित, लम्बित

Drawn out or made longer spatially.

Picasso's elongated Don Quixote.
Lengthened skirts are fashionable this year.
The extended airport runways can accommodate larger planes.
A prolonged black line across the page.
elongated, extended, lengthened, prolonged

Meaning : நீளம் உள்ள நிலை

Example : அவள் நீளமான போர்வையை வாங்கினாள்.

Synonyms : விரிந்திருக்கிற


Translation in other languages :

जिसमें आयाम हो या जो आयाम से युक्त हो।

सभी ठोस वस्तुएँ आयामयुक्त होती हैं।
आयामयुक्त, आयामी

Of or relating to dimensions.

dimensional

Meaning : அதிகப் பரப்புடையதாக இருத்தல்.

Example : நாங்கள் சாலையில் செல்வதற்காக ஒரு விரிவான மைதானத்தைக் கடந்து சென்றோம்

Synonyms : பெரிதான, விரிவான


Translation in other languages :

जिसकी लंबाई,चौड़ाई से अधिक हो।

हमलोगों ने पक्की सड़क पर जाने के लिए एक आयताकार मैदान को पार किया।
आयताकार

Having four right angles.

A rectangular figure twice as long as it is wide.
rectangular

Meaning : கம்பு, நூல், பாதை போன்றவற்றில் இரு முனைகளுக்கு இடையே உள்ள அளவு.

Example : நீளமான வழியில் நடந்து நடந்து சோர்ந்து போனார்கள்


Translation in other languages :

अधिक विस्तार वाला।

लम्बा रास्ता तय करते-करते बच्चे थक गये।
दीर्घ, प्रवण, लंब, लंबा, लम्ब, लम्बा

Meaning : சராசரி நீளத்தை விட அதிகம்.

Example : இந்த பைஜாமா மிகவும் நீளமானது ஆகும்


Translation in other languages :

जो लंबाई से युक्त हो।

यह पायजामा बहुत लंबा है।
बड़ा, लंबा, लम्बा