Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நிவேதனம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நிவேதனம்   பெயர்ச்சொல்

Meaning : ஜகன்னாத் ஜீ மீது சாற்றப்பட்ட சாதம்

Example : ஜகன்னாத்புரியிலிருந்து திரும்பி வந்த பின்பு தாய் வீடு வீடாக பிரசாதத்தை பங்கிட்டுக் கொடுத்தாள்

Synonyms : திருவமுது, மகாபிரசாதம்


Translation in other languages :

जगन्नाथ जी पर चढ़ाया हुआ भात।

जगन्नाथपुरी से लौटकर आने के बाद माँ ने घर-घर महाप्रसाद बँटवाया।
महाप्रसाद

Meaning : உணவிற்கு முன்பு கடவுளுக்கென எடுத்து வைக்கப்படும் ஒரு உணவு

Example : அவள் நைவேத்தியத்தை சாப்பிட மறந்தாள்

Synonyms : சோடசோபசாரம், நேவேதனம், நைவேத்தியம்


Translation in other languages :

भोजन के पूर्व देवता के निमित्त निकाला गया भोजन।

वह अग्राशन खाना भूल गया।
अग्राशन