Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நிற்கிற from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நிற்கிற   பெயரடை

Meaning : ஒருவர் தன்னுடைய கால்களின் பலத்தினால் நிற்பது

Example : இங்கே நிற்கிற துறவிகள் வசிக்கின்றனர்

Synonyms : நிற்கக்கூடிய


Translation in other languages :

जो अपने पैरों के बल खड़ा हो।

यहाँ पदस्थ तपस्वी रहते हैं।
पदस्थ

Meaning : குறிப்பிட்ட இடத்தில் தேர்ந்தெடுப்பதற்காக வேட்பாளர்களை முறையாக வெளிப்படுத்தக்கூடிய

Example : இந்த இடத்தில் நிற்கிற வேட்பாளர்களுக்கு வெற்றிபெறும் நம்பிக்கை இருக்கிறது

Synonyms : நிற்கக்கூடிய


Translation in other languages :

निर्वाचन में चुने जाने के लिए उम्मीदवार के रूप में प्रस्तुत होने वाला।

इस क्षेत्र में खड़े उम्मीदवारों को जीतने की आशा है।
खड़ा

Meaning : ஒருவர் தன்னுடைய கால்களின் உதவியால் நேராக நிற்பது அல்லது வளையாமல், உட்காராமல் அல்லது படுக்காமல் இருப்பது

Example : எஜமானன் முன்னே நிற்கிற வேலைக்காரனை தன்னருகில் கூப்பிட்டான்

Synonyms : நிற்கக்கூடிய, நிற்கும்


Translation in other languages :

जो अपने पैरों के सहारे सीधा ऊपर उठा हो या जो झुका, बैठा या लेटा न हो (जीव या पशु-पक्षी)।

मालिक ने सामने खड़े नौकर को अपने पास बुलाया।
खड़ा, खड़ा हुआ, बरपा